கள்ளக்குறிச்சி

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
வடபொன்பரப்பி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
31 Aug 2023 12:15 AM IST
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி
சங்கராபுரத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
31 Aug 2023 12:15 AM IST
வருவாய்த்துறை அதிகாரிகள் பணியை புறக்கணித்து போராட்டம்
கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை அதிகாரிகள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்கள் இன்றி அலுவலகங்கள் வெறிச்சோடியது.
31 Aug 2023 12:15 AM IST
மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
சங்கராபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.
30 Aug 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
30 Aug 2023 12:15 AM IST
5 மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 5 மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
30 Aug 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
30 Aug 2023 12:15 AM IST
வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு
வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கலெக்டரிடம் கிராமமக்கள் புகார் அளித்துள்ளனர்.
30 Aug 2023 12:15 AM IST
கடைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
திருக்கோவிலூரில் கடைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
30 Aug 2023 12:15 AM IST
குற்ற தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
சின்னசேலம் மற்றும் திருக்கோவிலூரில் குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
30 Aug 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாட்டம்; 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பணம் வைத்து சூதாட்டம் ஆடியது தொடர்பாக 9 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Aug 2023 12:15 AM IST










