கள்ளக்குறிச்சி

ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
அகரகோட்டாலத்தில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
28 Aug 2023 12:15 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
27 Aug 2023 12:15 AM IST
நிலப்பிரச்சினை; ஒருவர் கைது
ரிஷிவந்தியம் அருகே நிலப்பிரச்சினை காரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
27 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் சீருடைப்பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்: 31-ந் தேதி தொடங்குகிறது
கள்ளக்குறிச்சியில் சீருடைப்பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.
27 Aug 2023 12:15 AM IST
விவசாயி வீட்டில் திருட முயன்றவர் பிடிபட்டார்
தியாகதுருகம் அருகே விவசாயி வீட்டில் திருட முயன்றவர் பிடிபட்டார்.
27 Aug 2023 12:15 AM IST
குழந்தையுடன் இளம்பெண் மாயம்
தியாகதுருகம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
27 Aug 2023 12:15 AM IST
பல்லவர்கால விநாயகர் சிலை கண்டுபிடிப்பு
திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியில் பல்லவர்கால விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
27 Aug 2023 12:15 AM IST
திருவண்ணாமலை-தாம்பரம் இடையே திருக்கோவிலூர் வழியாக மீண்டும் ரெயிலை இயக்க வேண்டும்
திருவண்ணாமலை-தாம்பரம் இடையே திருக்கோவிலூர் வழியாக மீண்டும் ரெயிலை இயக்க வேண்டும் என்று மத்திய மத்திய மந்திரிக்கு அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
27 Aug 2023 12:15 AM IST
கர்ப்பிணிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
திருக்கோவிலூர் நகராட்சி பகுதிகளில் கர்ப்பிணிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம் நடைபெறுகிறது.
27 Aug 2023 12:15 AM IST
இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்
இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
27 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
27 Aug 2023 12:15 AM IST
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
27 Aug 2023 12:15 AM IST









