கள்ளக்குறிச்சி



தம்பதியை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு

தம்பதியை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு

வாணாபுரம் அருகே தம்பதியை மிரட்டிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4 Aug 2023 12:15 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கும் பணி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கும் பணி

கல்வராயன்மலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கும் பணியை பழங்குடியினர் திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
3 Aug 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3 Aug 2023 12:15 AM IST
கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை போலீசாா் கைது செய்தனர்.
3 Aug 2023 12:15 AM IST
58 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

58 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தாகம்தீர்த்தாபுரம் அரசு பள்ளியில் 58 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
3 Aug 2023 12:15 AM IST
நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3 Aug 2023 12:15 AM IST
கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

சின்னசேலத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 Aug 2023 12:15 AM IST
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டையில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3 Aug 2023 12:15 AM IST
கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3 Aug 2023 12:15 AM IST
ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

உளுந்தூர்பேட்டை வார சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர்
3 Aug 2023 12:15 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை

வாணாபுரம் தாலுகாவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன
3 Aug 2023 12:15 AM IST
படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
3 Aug 2023 12:15 AM IST