கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் தாலுகாவை பிரித்ததில் பாகுபாடு
சங்கராபுரம் தாலுகாவை பிரித்ததில் பாகுபாடு உள்ளதாக கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் அனைத்து சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
2 Aug 2023 12:15 AM IST
மதுபாட்டில், சாராயம் கடத்தல்; வாலிபர் கைது
புதுச்சோியில் இருந்து சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2 Aug 2023 12:15 AM IST
பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டுகளை படிக்கும் பயிற்சி
கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டுகளை படிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
2 Aug 2023 12:15 AM IST
தாசில்தார் பொறுப்பேற்பு
சங்கராபுரம் தாசில்தார் ராஜலட்சுமி பொறுப்பேற்று கொண்டார்.
2 Aug 2023 12:15 AM IST
கரும்பு பயிரை தாக்கும் வெள்ளைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
மூங்கில்துறைப்பட்டு அருகே கரும்புபயிரை தாக்கும் வெள்ளைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்
2 Aug 2023 12:15 AM IST
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2 Aug 2023 12:15 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் முகாம்
திருக்கோவிலூரில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் முகாமை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.
2 Aug 2023 12:15 AM IST
போலி டாக்டர் குடும்பத்துடன் திடீர் தலைமறைவு
திருக்கோவிலூர் அருகே விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு திடீரென தலைமறைவான போலி டாக்டரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
2 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2 Aug 2023 12:15 AM IST
ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
வாணாபுரத்தில் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
2 Aug 2023 12:15 AM IST











