கள்ளக்குறிச்சி

டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்துபா.ம.க.வினர் சாலை மறியல்276 பேர் கைது
டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து கள்ளக்குறிச்சி மவாட்டத்தில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 276 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 July 2023 12:15 AM IST
பா.ம.க.வினர் போராட்டம்:டாஸ்மாக் கடைகள் மூடல்
பா.ம.க.வினர் போராட்டம் நடத்திய நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடல் மூடப்பட்டது.
29 July 2023 12:15 AM IST
எலவனாசூர்கோட்டையில்பா.ம.க.வினர் சாலை மறியல்
எலவனாசூர்கோட்டையில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
29 July 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூர் அருகேஅங்காளம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே அங்காளம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை போனது.
29 July 2023 12:15 AM IST
புதுமைப்பெண் திட்டத்தில் ஈடுபாடு காட்டாத கல்லூரி நிறுவனங்கள் மீது நடவடிக்கைகலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை
புதுமைப்பெண் திட்டத்தில் ஈடுபாடு காட்டாத கல்லூரி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29 July 2023 12:15 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்விண்ணப்பங்கள் பதிவு முகாமில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு முகாமில் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தாா்.
29 July 2023 12:15 AM IST
ரிஷிவந்தியத்தில்கழிவுநீர் கால்வாயில் ஆண் பிணம்போலீஸ் விசாரணை
ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாயில் ஆண் பிணமாக கிடந்தாா்.
29 July 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூர் அருகேநாட்டுவெடிகள் வெடித்ததில் 3 பேர் படுகாயம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே நாட்டுவெடிகள் வெடித்ததில் 3 பேர் படுகாயமடைந்தனா்.
29 July 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகேசூப்பர்மார்க்கெட்டில் நூதன முறையில் பணம் பறிப்புபோலீஸ் விசாரணை
சின்னசேலம் அருகே சூப்பர்மார்க்கெட்டில் நூதன முறையில் பணத்தை ஒருவர் பறித்து சென்றாா்.
29 July 2023 12:15 AM IST
மூங்கில்துறைப்பட்டில்பெண்ணிடம் 13 பவுன் நகை அபேஸ்
மூங்கில்துறைப்பட்டில் பெண்ணிடம் 13 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது.
29 July 2023 12:15 AM IST
மூதாட்டி திடீர் சாவு
மூதாட்டி திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
28 July 2023 12:32 AM IST










