கள்ளக்குறிச்சி

கத்தார் நாட்டில் உணவு கொடுக்காமல் கொடுமைரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற கள்ளக்குறிச்சி பெண்கால் உடைந்த நிலையில் சென்னை திரும்பினார்
கத்தார் நாட்டில் தனி அறையில் அடைத்து, உணவு கொடுக்காமல் ரூ.5 லட்சம் கேட்டு ஏஜெண்டுகள் கொடுமைப்படுத்தியதால் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண், கால் உடைந்த நிலையில் சென்னை திரும்பி வந்தார்.
30 July 2023 12:15 AM IST
முகரம் பண்டிகையையொட்டிசங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம்
முகரம் பண்டிகையையொட்டி சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.
30 July 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகேகூரை வீட்டில் தீ விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
30 July 2023 12:15 AM IST
மணிப்பூரில் அமைதி நிலவவேண்டிதிரவுபதி அம்மன் கோவிலில் மகாசண்டி யாகம்
மணிப்பூரில் அமைதி நிலவவேண்டி திரவுபதி அம்மன் கோவிலில் மகாசண்டி யாகம் நடைபெற்றது.
30 July 2023 12:15 AM IST
கூவனூர் அகத்தீஸ்வரர் கோவிலில்திருப்பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு
கூவனூர் அகத்தீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தனா்.
30 July 2023 12:15 AM IST
தியாகதுருகத்தில்மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
30 July 2023 12:15 AM IST
நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் போது தான் பொதுமக்கள் நம்பிக்கை வைப்பார்கள்ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேச்சு
நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் போது தான் பொதுமக்கள் அதன் மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசினார்.
30 July 2023 12:15 AM IST
மூங்கில்துறைப்பட்டில்பெண்ணிடம் 13 பவுன் நகை பணம் திருட்டு
மூங்கில்துறைப்பட்டில் பெண்ணிடம் 13 பவுன் நகை பணம் திருடுபோனது.
30 July 2023 12:15 AM IST
வீட்டுக்கு பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து சாவு
வீட்டுக்கு பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
30 July 2023 12:15 AM IST
ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடுபால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் பால்குடம் எடுத்து சென்றும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
29 July 2023 12:15 AM IST
டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்துபா.ம.க.வினர் சாலை மறியல்276 பேர் கைது
டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து கள்ளக்குறிச்சி மவாட்டத்தில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 276 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 July 2023 12:15 AM IST










