கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அழகுமீனா தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது.
7 Dec 2025 8:14 AM IST
கன்னியாகுமரியில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல்: 2 பேர் கைது
கன்னியாகுமரியில் 2 வாலிபர்கள், அனுமதியில்லாமல் கள்ள ரசீது தயாரித்து சுற்றுலா பயணிகளிடம் பல நாட்களாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியானது.
5 Dec 2025 8:26 PM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
1 Dec 2025 2:00 PM IST
தொடர் பைக் திருட்டு: 4 இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது; 7 பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை, கன்னியாகுமரி பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.
27 Nov 2025 8:55 AM IST
திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ; சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
25 Nov 2025 6:06 PM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா: நிகழ்ச்சிகள் விவரம்
டிசம்பர் 3-ம் தேதி மாலையில் விவேகானந்தர் பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
24 Nov 2025 11:27 AM IST
மூல நட்சத்திர தினம்.. சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடு
மூல நட்சத்திர தினமான இன்று ஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
23 Nov 2025 1:13 PM IST
முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
பக்தர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.
23 Nov 2025 12:06 PM IST
தலைமுடி உதிர்ந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலைமுடி அதிக அளவு உதிர்ந்து வந்ததாகவும், இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
19 Nov 2025 3:37 AM IST
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
17 Nov 2025 12:26 PM IST
குபேர அய்யன்மலை அய்யப்ப சுவாமி கோவிலில் நாளை விரதம் தொடங்கும் பக்தர்கள்
மண்டல விரதத்தை முன்னிட்டு அய்யப்ப சுவாமிக்கு தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது.
16 Nov 2025 1:01 PM IST
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை தொடக்கம்.. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
16 Nov 2025 12:54 PM IST









