கரூர்

கரூரில் ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் அமைக்க கோரிக்கை
ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் கரூரில் அமைக்க வேண்டும் என மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
18 Oct 2023 12:39 AM IST
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 12:37 AM IST
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு
நெய்தலூர் காலனியில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2023 12:35 AM IST
தரகம்பட்டி அருகே கனமழை: அரசமடை குளம் உடைந்தது
தரகம்பட்டி அருகே கனமழை பெய்ததால் அரசமடை குளம் உடைந்தது.
18 Oct 2023 12:33 AM IST
தடுப்பணையை தாண்டி செல்லும் தண்ணீர்
அரவக்குறிச்சி அருகே கொத்தப்பாளையம் தடுப்பணையை தாண்டி சீறிப்பாய்ந்து தண்ணீர் சென்றதை படத்தில் காணலாம்.
18 Oct 2023 12:30 AM IST
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா: அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
18 Oct 2023 12:26 AM IST
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
18 Oct 2023 12:24 AM IST
தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2023 12:16 AM IST
கோயம்பள்ளி கிராமத்தில் இன்று மனுநீதி நாள் முகாம்
கோயம்பள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
18 Oct 2023 12:14 AM IST
வாங்கல், தாந்தோணிமலை, க.பரமத்தி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வாங்கல், தாந்தோணிமலை, க.பரமத்தி பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
18 Oct 2023 12:03 AM IST
வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 12:00 AM IST
வேளாண் பொருட்கள் ரூ.27 லட்சத்துக்கு ஏலம்
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது.
18 Oct 2023 12:00 AM IST









