கரூர்

பரமத்தி வேலூர்: முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
29 Sept 2025 11:33 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? - ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
29 Sept 2025 10:58 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: ஐகோர்ட்டு மதுரை கிளையில் நாளை விசாரணை
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
28 Sept 2025 1:02 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் - தவெக தலைவர் விஜய்
என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
28 Sept 2025 11:25 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர்
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர்
28 Sept 2025 11:06 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு
கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
28 Sept 2025 9:47 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழப்பு - மனதை உலுக்கும் சம்பவம்
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
28 Sept 2025 8:36 AM IST
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி; உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
தவெக தலைவர் விஜய் நேற்று நாமக்கல், கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
28 Sept 2025 7:42 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: நாட்டை உலுக்கிய கோர சம்பவம் - பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியாகி உள்ளனர்.
28 Sept 2025 6:42 AM IST
கரூர் அரசு மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
28 Sept 2025 3:23 AM IST
கரூர் துயரம்: 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
28 Sept 2025 2:59 AM IST
கரூர் துயரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு
கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 Sept 2025 2:22 AM IST









