கரூர்

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்கக்கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
13 Sept 2023 12:47 AM IST
இருதரப்பினர் இடையே தகராறு; பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
13 Sept 2023 12:45 AM IST
ரூ.38¼ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்
சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.38¼ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம் போனது.
13 Sept 2023 12:44 AM IST
மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி
கரூரில் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நடைபெற்றது.
13 Sept 2023 12:42 AM IST
மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 40 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Sept 2023 12:39 AM IST
சிறுமியை கேலி, கிண்டல் செய்த வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கேலி, கிண்டல் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
13 Sept 2023 12:37 AM IST
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் பூவன் தார் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
13 Sept 2023 12:36 AM IST
மாயனூர் ரெயில்வே கேட்டில் வாகன நெரிசல்
மாயனூர் ரெயில்வே கேட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
13 Sept 2023 12:33 AM IST
கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஆராய்ச்சி வழிகாட்டி பயிலரங்கம்
கரூர் அரசு கலைக்கல்லூரியில் ஆராய்ச்சி வழிகாட்டி பயிலரங்கம் நடைபெற்றது.
13 Sept 2023 12:30 AM IST
வாகனம் மோதி பெண் பலி
குளித்தலையில் வாகனம் மோதி பெண் பலியானார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
13 Sept 2023 12:30 AM IST
அமலாக்கத்துறை சோதனை: கரூரில் மணல் குவாரி பணிகள் நிறுத்தம்
அமலாக்கத்துறை சோதனையால் கரூரில் மணல் குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன.
13 Sept 2023 12:29 AM IST










