கரூர்

வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
4 Sept 2023 12:29 AM IST
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டப்பட்டுள்ளது.
4 Sept 2023 12:28 AM IST
இந்து முன்னணி சார்பில் 200 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு
கரூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 200 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 Sept 2023 12:26 AM IST
வேட்டுவ கவுண்டர் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்
வேட்டுவ கவுண்டர் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
4 Sept 2023 12:26 AM IST
அமராவதி ஆற்று தடுப்பணையில் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம்
சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
4 Sept 2023 12:25 AM IST
தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
கரூர் அருகே தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
4 Sept 2023 12:24 AM IST
கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Sept 2023 12:23 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4 Sept 2023 12:22 AM IST
நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
3 Sept 2023 12:04 AM IST
மாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு: 10-ந்தேதி நடக்கிறது
கரூர் மாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு வருகிற 10-ந்தேதி 2 மையங்களில் நடக்கிறது.
3 Sept 2023 12:01 AM IST











