கரூர்

அரசு பள்ளியில் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி
அரசு பள்ளியில் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
31 Aug 2023 12:29 AM IST
தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
கரூர் அருகே தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
31 Aug 2023 12:28 AM IST
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது
கரூர் மாவட்ட பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டு, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
31 Aug 2023 12:26 AM IST
காலிப்பணியிடங்களை நிரப்ப மின் ஊழியர் மத்திய அமைப்பினர் கோரிக்கை
காலிப்பணியிடங்களை நிரப்ப மின் ஊழியர் மத்திய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Aug 2023 12:23 AM IST
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
31 Aug 2023 12:22 AM IST
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 12:21 AM IST
ஆபத்தான பயணம்
ஆபத்தான பயணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Aug 2023 12:34 AM IST
போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது
போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Aug 2023 12:33 AM IST













