மதுரை

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 March 2025 6:51 AM IST
மகளிர் தினம்: மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுப்பு
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
8 March 2025 10:35 AM IST
திமுக கூட்டணியில் எந்தவித நெருக்கடியும் எங்களுக்கு இல்லை: திருமாவளவன்
சமூக நீதியை நிலை நாட்ட அரசும், சட்டத்துறையும் கவனம் செலுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
3 March 2025 6:40 PM IST
வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு
வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என்ற தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
27 Feb 2025 11:34 AM IST
மகா சிவராத்திரி: பூக்கள் விலை கடும் உயர்வு
மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
26 Feb 2025 10:33 AM IST
மகா சிவராத்திரி: மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று விடிய விடிய சிறப்பு பூஜை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா இன்று(புதன்கிழமை) நடக்கிறது.
26 Feb 2025 9:47 AM IST
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
26 Feb 2025 8:31 AM IST
நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகுகிறாரா? - சீமான் பதில்
கட்சியில் இருந்து வெளியேற காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
22 Feb 2025 12:05 PM IST
3 மாநிலங்களில் பேசும் இந்தியை நாடு முழுவதும் அமல்படுத்த முயல்வது ஏன்? சீமான் கேள்வி
பொழுதுபோக்கு களத்தில் தலைவரை தேடுபவர்கள் என்னை தேட மாட்டார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.
19 Feb 2025 2:00 PM IST
வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 சவரன் நகைகள் கையாடல்: வங்கி துணை மேலாளர் கைது
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் இழந்ததால் அடகு வைத்த நகைகளை கையாடல் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Feb 2025 4:16 AM IST
திருவனந்தபுரம் சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு
172 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Feb 2025 9:25 PM IST
அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை - செல்லூர் ராஜு பதில்
அதிமுகவையோ, எடப்பாடி பழனிசாமியையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
11 Feb 2025 5:15 PM IST









