மதுரை

காமராஜர் பல்கலைக்கழகம்: நிர்வாக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நாளை மறுநாள் பரிசீலனை

காமராஜர் பல்கலைக்கழகம்: நிர்வாக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நாளை மறுநாள் பரிசீலனை

பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட நிர்வாக பணியிடங்களுக்கான விண்ணப்ப பரிசீலனை நாளைமறுநாள் நடக்கிறது.
23 March 2025 11:13 AM IST
மதுரை: நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை

மதுரை: நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை

திருமங்கலம் அருகே நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்டார்.
23 March 2025 10:21 AM IST
திருச்செந்தூரில் தெருக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது - கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

திருச்செந்தூரில் தெருக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது - கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

திருச்செந்தூரில் தெருக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
20 March 2025 4:58 PM IST
கீழக்கரை ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

கீழக்கரை ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

கீழக்கரை ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
18 March 2025 4:54 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை இன்று சாத்தப்படும் என அறிவிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை இன்று சாத்தப்படும் என அறிவிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
18 March 2025 9:38 AM IST
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை - மதுரை ஐகோர்ட்டு

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை - மதுரை ஐகோர்ட்டு

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 March 2025 7:53 AM IST
தேர்தல் களத்தில் விஜய்க்கு சவால்கள் உண்டு: திருமாவளவன்

தேர்தல் களத்தில் விஜய்க்கு சவால்கள் உண்டு: திருமாவளவன்

திமுக கூட்டணிக்கு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என்று திருமாவளவன் கூறினார்.
14 March 2025 7:25 AM IST
இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம் - டி.டி.வி.தினகரன்

'இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம்' - டி.டி.வி.தினகரன்

இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
13 March 2025 4:50 PM IST
மதுரையில் லாரி மீது பஸ் மோதி விபத்து -  ஒருவர் பலி

மதுரையில் லாரி மீது பஸ் மோதி விபத்து - ஒருவர் பலி

மதுரையில் தனியார் பஸ் ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
13 March 2025 4:47 PM IST
மதுரை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்

மதுரை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
13 March 2025 4:21 PM IST
மதுரையில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 6 சிறுவர்கள் கைது

மதுரையில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 6 சிறுவர்கள் கைது

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
13 March 2025 6:53 AM IST
மதுரை: ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வெளியே தீ விபத்து

மதுரை: ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வெளியே தீ விபத்து

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
9 March 2025 5:42 PM IST