மதுரை

தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை - மத்திய மந்திரி தகவல்
தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கியதாக மத்திய மந்திரி கூறினார்.
28 Sept 2023 6:36 AM IST
தல்லாகுளம் கோவில் தெப்ப திருவிழா- தண்ணீர் இல்லாததால் குளக்கரையை வலம் வந்த பெருமாள்
தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்ப திருவிழா நடந்தது. அப்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையை சுற்றி சுவாமி வலம் வந்தார்.
28 Sept 2023 3:21 AM IST
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில், வெளி மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
28 Sept 2023 3:12 AM IST
போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் 223 மனுக்களுக்கு தீர்வு
மதுரையில் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 223 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன. மேலும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
28 Sept 2023 3:09 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
28 Sept 2023 3:03 AM IST
மத மோதலை ஏற்படுத்துவதாக வழக்கு: 12 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மத மோதலை ஏற்படுத்துவதாக 12 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது .
28 Sept 2023 2:58 AM IST
நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களை ஒரு மாதத்தில் கைது செய்யாவிட்டால் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும்- மதுரை ஐகோர்ட்டு கண்டிப்பு
பல கோடி ரூபாய் மோசடியில் நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குனர்களை ஒரு மாதத்தில் கைது செய்யாவிட்டால் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என மதுரை ஐகோர்ட்டு கண்டிப்புடன் தெரிவித்தது.
28 Sept 2023 2:48 AM IST
மதுரையில் மழையில் நனைந்த பயணிகள்
மதுரையில் நேற்று மழை பெய்தது . மழையினால் பயணிகள் நனைந்தபடி சென்றனர்.
28 Sept 2023 2:45 AM IST
ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு விவகாரத்தில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தரலாமா?- நீதிபதி அதிருப்தி
ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தரலாமா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
28 Sept 2023 2:35 AM IST
மதுரையில் கடன் தொல்லையால் பரிதாபம்: மனைவி, மகளுடன் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
கடன் தொல்லையால் மதுரையில் மனைவி, மகளுடன் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
28 Sept 2023 2:31 AM IST
கோர்ட்டு ஆணையை அலுவலக உத்தரவு போன்று அதிகாரிகள் கருதுவதா?- கிரிமினல் நடவடிக்கை பாயும் என நீதிபதி எச்சரிக்கை
கோர்ட்டு ஆணையை அலுவலக உத்தரவு போன்று அதிகாரிகள் கருதுவதா? என கண்டனம் தெரிவித்த நீதிபதி, இதுதொடர்பாக கிரிமினல் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார்.
28 Sept 2023 2:22 AM IST










