மதுரை

குட்கா, பான்மசாலா விற்ற 19 கடைகளுக்கு 'சீல்'- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி
மதுரையில் குட்கா, பான்மசாலா விற்ற 19 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
27 Sept 2023 3:11 AM IST
தென் மண்டல அளவில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம்
தென் மண்டல அளவிலான கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்காக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
27 Sept 2023 3:04 AM IST
கூட்டாளி கொலை வழக்கு: வரிச்சியூர் செல்வத்துக்கு 5 நாள் போலீஸ் காவல் - பேரையூர் கோர்ட்டு உத்தரவு
கூட்டாளி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு 5 நாள் போலீஸ் காவலில் வைக்க பேரையூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
27 Sept 2023 2:55 AM IST
மதுரை மத்திய சிறையில் கைதி திடீர் சாவு
மதுரை மத்திய சிறையில் கைதி திடீரென உயிரிழந்தார்.
27 Sept 2023 2:51 AM IST
19 மாநிலங்களில் ரூ.9 கோடி வசூலித்து ஏமாற்றிய வழக்கு:ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்த 2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஆன்லைனில் பரிசுத்தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி, நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
27 Sept 2023 2:45 AM IST
ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா: உடலில் வைக்கோலை சுற்றிக்கட்டி நேர்த்திக்கடன் செலுத்திய ஆண்கள்
மேலூர் அருகே உள்ள ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழாவில் உடலில் வைக்கோலை சுற்றிக்கொண்டு ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
27 Sept 2023 2:40 AM IST
ஆவணங்களை தொலைத்து விட்டதை ஏற்க முடியாது-கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரி ஒருவரையாவது பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு கருத்து
கோர்ட்டு உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளில் ஒருவரையாவது பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கூறினார்.
27 Sept 2023 2:37 AM IST
1-ந் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
வருகிற 1-ந்தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
27 Sept 2023 2:33 AM IST
மேலூர் அருகே சாலையில் தலைகீழாக கவிழ்ந்த வேன்
மேலூர் அருகே சாலையில் தலைகீழாக வேன் கவிழ்ந்தது.
27 Sept 2023 2:32 AM IST
டெங்கு, மலேரியா நோய் பரவாமல் தடுக்க வேண்டும்-திருமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
டெங்கு, மலேரியா நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என திருமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
27 Sept 2023 2:31 AM IST
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை சம்பவம்:மதுரை கோர்ட்டில் நீதிபதி ஆஜராகி 2-வது நாளாக பரபரப்பு சாட்சியம்
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு போலீசார்தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் உறுதிப்படுத்தியதாக நீதிபதி பாரதிதாசன் 2-வது நாளாக மதுரை கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
27 Sept 2023 2:27 AM IST
2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
மதுரையில் வெவ்வேறு இடங்களில் வேனில் கடத்திய 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
27 Sept 2023 2:18 AM IST









