மதுரை

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் திருவிழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது
தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
18 Sept 2023 1:59 AM IST
கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது
கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது
18 Sept 2023 1:54 AM IST
போலி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்த போலி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்.
18 Sept 2023 1:50 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
18 Sept 2023 1:45 AM IST
வேன் கவிழ்ந்து வாலிபர் பலி
வாடிப்பட்டி அருகே வேன் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
18 Sept 2023 1:40 AM IST
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
18 Sept 2023 1:39 AM IST
நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாகவேளாங்கண்ணி செல்லும் வாராந்திர ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணி செல்லும் வாராந்திர ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
18 Sept 2023 1:32 AM IST
துபாயில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1¼ கோடி தங்கம்- இலங்கையை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை
மதுரை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1¼ கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
18 Sept 2023 1:28 AM IST
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை- மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
18 Sept 2023 1:23 AM IST
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற வேதிப்பொருட்களால் தயாரித்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வேதிப்பொருட்களால் தயாரித்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
18 Sept 2023 1:19 AM IST











