மதுரை

மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
18 Nov 2021 3:07 AM IST
வெவ்வேறு சம்பவங்களில் கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் இறந்தனர்.

வெவ்வேறு சம்பவங்களில் கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் இறந்தனர்.

கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் பலி
18 Nov 2021 3:06 AM IST
கோவில் குளங்களில் கழிவுநீர் கலப்பதை  தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கோவில் குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கோவில் குளங்களில் கழிவுநீர் கலப்பதையும், குப்பை கொட்டுவதையும் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதற்கு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
18 Nov 2021 3:06 AM IST
மதுரையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

மதுரையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

மதுரை மார்க்கெட்டுகளில் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரை கடைகளில் கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது.
18 Nov 2021 3:06 AM IST
சாத்தியார் அணையை எம்.எல்.ஏ. ஆய்வு

சாத்தியார் அணையை எம்.எல்.ஏ. ஆய்வு

சாத்தியார் அணையை வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
18 Nov 2021 3:06 AM IST
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம்

கொட்டாம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது.
18 Nov 2021 3:06 AM IST
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல  பக்தர்களுக்கு தடை

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

திருப்பரங்குன்றம் மலையில் நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிலையில் பக்தர்கள் மலைக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2021 3:06 AM IST
போராட்டத்திற்கு முயன்ற 300 மாணவர்கள் கைது

போராட்டத்திற்கு முயன்ற 300 மாணவர்கள் கைது

போராட்டத்திற்கு முயன்ற 300 மாணவர்கள் கைது ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி மதுரையில் போராட்டத்திற்கு வந்த சுமார் 300 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
18 Nov 2021 3:05 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
17 Nov 2021 2:37 AM IST
ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில்  அரசு ஆஸ்பத்திரி செவிலியர் சாட்சியம்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் சாட்சியம்

சாத்தான்குளம் இரட்டைகொலை வழக்கில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் ஆஜராகி சாட்சியம் அளித்தபோது, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து படுகாயங்களுடன் ஏராளமானவர்கள் சிகிச்சைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
17 Nov 2021 2:31 AM IST
நிரம்பிய கண்மாய்

நிரம்பிய கண்மாய்

நிரம்பிய அரிட்டாபட்டி கண்மாய்
17 Nov 2021 2:31 AM IST
பா.ம.க. நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு; ஒருவர் காயம்

பா.ம.க. நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு; ஒருவர் காயம்

மதுரையில் பட்டப்பகலில் பா.ம.க. நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒருவர் காயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்
17 Nov 2021 2:31 AM IST