மதுரை

ரெயில் பயணிகளிடம் சோதனை
சுதந்திர தினத்தையொட்டி ரெயில் பயணிகளின் உடைமைகள் சோதனை நடத்தப்பட்டது.
13 Aug 2021 3:01 AM IST
திருமங்கலம் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு மூதாட்டி தர்ணா
திருமங்கலம் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தினார். சொத்துகளை அபகரித்து விட்டு மகன்கள் கைவிட்டதாக அவர் புகார் தெரிவித்தார்.
13 Aug 2021 2:44 AM IST
கிராவல் மண் அள்ளிய டிப்பர் லாரி, டிராக்டர் பறிமுதல்
கொட்டாம்பட்டி பகுதிகளில் கிராவல் மண் அள்ளிய டிப்பர் லாரி, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
13 Aug 2021 2:29 AM IST
ரூ.17 லட்சம் மோசடி; 2 பேர் கைது
ரூ.17 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Aug 2021 2:24 AM IST
லாட்டரி விற்ற முதியவர் கைது
மதுரையில் லாட்டரி விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
13 Aug 2021 2:19 AM IST
விபத்தில் ஒருவர் பலி
நாகமலைபுதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
13 Aug 2021 2:16 AM IST
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
உசிலம்பட்டி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Aug 2021 3:31 AM IST
மதுரையில் புதிதாக 17 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
12 Aug 2021 3:20 AM IST
மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம்
மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
12 Aug 2021 2:58 AM IST
வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி
மதுரையில் வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
12 Aug 2021 2:51 AM IST











