மதுரை

மாவு மில் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது
மதுரையில் மாவுமில் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Aug 2021 12:36 AM IST
41 அடி உயர ஆயிரம் கண்ணுடையாள் அம்மனுக்கு பூச்சொரிதல்
டி.புதுப்பட்டி கிராமத்தில் ஆயிரம் கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 41 அடி உயரத்தில் அம்மன் சிலை உள்ளது.
14 Aug 2021 5:49 PM IST
டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: கைதான இன்ஸ்பெக்டரின் கூட்டாளிகளிடம் இருந்து ரூ.2¼ லட்சம் மீட்பு
இளையான்குடி டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைதான இன்ஸ்பெக்டரின் கூட்டாளிகளிடம் இருந்து ரூ.2¼ லட்சம் மீட்கப்பட்டது. தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
14 Aug 2021 5:30 PM IST
60 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசு வக்கீலாக நியமிக்க தடை கோரி வழக்கு
60 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசு வக்கீலாக நியமிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.60 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசு வக்கீலாக நியமிக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
14 Aug 2021 3:14 AM IST
புதிய நகை வாங்கி தரக்கேட்ட மனைவி மீது கொதிக்கும்பாலை ஊற்றிய எலக்ட்ரீசியன்
புதிய நகை வாங்கித் தரக்கேட்ட கேட்ட மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2021 3:05 AM IST
வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
மதுரையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Aug 2021 2:56 AM IST
ரூ.4½ லட்சம் மோசடி; ஆவணங்களை எரித்த மேலாளர் கைது
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.4½ லட்சம் மோசடி செய்து அந்த ஆவணங்களை தீ வைத்து எரித்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.
14 Aug 2021 2:49 AM IST
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
திருமங்கலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
14 Aug 2021 2:42 AM IST
மதுரையில் புதிதாக 22 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
14 Aug 2021 2:37 AM IST
மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி சாவு
மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி இறந்தார்.
13 Aug 2021 3:10 AM IST











