மதுரை

மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
7 Aug 2021 2:27 AM IST
அரசு பஸ்சில் லாட்டரி சீட்டுகளுடன் வந்த 2 பேர் கைது
உசிலம்பட்டியில் அரசு பஸ்சில் லாட்டரி சீட்டுகளுடன் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
6 Aug 2021 1:46 AM IST
ஹெலிகாப்டர் மூலம் தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகை
மதுரையில் தேசிய பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலமாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
6 Aug 2021 1:42 AM IST
கொரோனாவுக்கு ஒருவர் பலி; 26 பேருக்கு தொற்று
கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். 26 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளது.
6 Aug 2021 1:29 AM IST
விடுதியில் விபசாரம்; 3 பேர் கைது
விடுதியில் விபசாரம் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Aug 2021 1:25 AM IST
ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ரூ.51 ஆயிரத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர்
ரூ.2 லட்சம் கடனுதவி தருவதாக ஆசைக்காட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.51 ஆயிரத்தை முகநூல் மூலம் மோசடி செய்த நபரை போலீசார் தேடுகிறார்கள்.
6 Aug 2021 1:23 AM IST
முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
எழுமலை அருகே முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Aug 2021 1:20 AM IST
பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது
மதுரை சிலைமான் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் நின்றிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Aug 2021 1:16 AM IST
நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி; தம்பதி கைது
சினிமா பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2021 1:13 AM IST
ஆலையில் கிரானைட் கல் மோதியதில் தொழிலாளி சாவு
ஆலையில் கிரானைட் கல் மோதியதில் தொழிலாளி இறந்தார்.
6 Aug 2021 1:09 AM IST
இன்று மின்சாரம் நிறுத்தம்
வில்லாபுரம், பசுமலை துணை மின்நிலைய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
6 Aug 2021 1:06 AM IST










