மயிலாடுதுறை

கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி போராட்டம்
அரசினர் ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.
11 Oct 2023 12:15 AM IST
அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்
திருவெண்காட்டில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது
11 Oct 2023 12:15 AM IST
மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
மணல்மேடு அருகே மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 Oct 2023 12:15 AM IST
உடனுக்குடன் ஊதியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் உடனுக்குடன் ஊதியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 12:15 AM IST
புதுமண்ணி ஆற்றில் வலுவிழந்த கரைகளில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
கொள்ளிடம் அருகே புதுமண்ணி ஆற்றில் வலுவிழந்த கரைகளில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
11 Oct 2023 12:15 AM IST
பயிர் காப்பீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 Oct 2023 12:15 AM IST
சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நாளை தொடங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 12:15 AM IST
வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
திருக்கடையூர் அருகே வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார் . மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
10 Oct 2023 12:15 AM IST
பட்டா வழங்க கோரி தாசில்தாரிடம் மனு
சீர்காழியில் பட்டா வழங்க கோரி தாசில்தாரிடம் மனு
10 Oct 2023 12:15 AM IST
கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
குத்தாலம் அருகே கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2023 12:15 AM IST
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது
10 Oct 2023 12:15 AM IST









