மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே பயங்கரம்: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை.. காதல் விவகாரம் காரணமா..?
கொலையான வாலிபர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
17 Sept 2025 6:43 AM IST
வேண்டுதலை நிறைவேற்றும் பரிமள ரங்கநாதர்
ஏகாதசி விரதம் தொடங்க நினைப்பவர்கள், திருஇந்தளூர் தலத்தில் உள்ள பெருமாளை வழிபட்டு தொடங்கினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
9 Sept 2025 1:41 PM IST
72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்; மயிலாடுதுறையில் ருசிகரம்
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
2 Sept 2025 8:43 AM IST
25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சப்த மாதா கோவில் குடமுழுக்கு
விமான குடமுழுக்கைத் தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
29 Aug 2025 1:56 PM IST
ஆவணி மாத பிறப்பு... சீர்காழி சட்டைநாதர் கோவிலில் சிறப்பு கோ பூஜை
கோ பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் பசுவுக்கு வாழைப்பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வணங்கினர்.
17 Aug 2025 2:22 PM IST
நினைத்ததை முடிக்கும் மகா மாரியம்மன் கோவில் பால் காவடி திருவிழா
பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
11 Aug 2025 1:25 PM IST
பாமக மாநாடு நடைபெறும் பகுதியில் கனமழை - தொண்டர்கள் அவதி
மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் மழையில் நனைந்தனர்.
10 Aug 2025 7:22 PM IST
கண்ணகி வீடுபேறு அடைந்த நாள்: பூம்புகார் கோவிலில் சிறப்பு பூஜை
கண்ணகி சிலைக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
5 Aug 2025 2:47 PM IST
ஆடித் திருவிழா: சீர்காழி இரட்டை காளியம்மன் கோவிலில் பால்குட வழிபாடு
அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
1 Aug 2025 1:49 PM IST
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருக்கல்யாண வைபவத்தில் தருமபுரம் ஆதீனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
29 July 2025 1:08 PM IST
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் விநாயகர் தேரோட்டம்
தேரோட்டத்தைத் தொடர்ந்து சட்டை நாதர், திருநிலை நாயகி, விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
27 July 2025 3:31 PM IST
ஆடிப்பூர திருவிழா: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
27 July 2025 12:11 PM IST









