மயிலாடுதுறை

வாடகை செலுத்தாத நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு 'சீல்'
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாடகை செலுத்தாத நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
14 Sept 2023 12:15 AM IST
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு
வைத்தீஸ்வரன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட கலெக்டர் மகாபாரதி முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
14 Sept 2023 12:15 AM IST
2-வது நாளாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
மயிலாடுதுறையில் 2-வது நாளாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணித்தனர்.
14 Sept 2023 12:15 AM IST
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
உலக நன்மை வேண்டி ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
14 Sept 2023 12:15 AM IST
கடன் சங்க செயலாளர்களுக்கான திறனாய்வு கூட்டம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான திறனாய்வு கூட்டம் நடந்தது
14 Sept 2023 12:15 AM IST
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 20-ந் தேதி நடக்கிறது
14 Sept 2023 12:15 AM IST
மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
செம்பனார்கோவில் தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
14 Sept 2023 12:15 AM IST
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.
14 Sept 2023 12:15 AM IST
மின் கம்பங்களில் புதிய இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணி
திருவெண்காடு, பூம்புகார் பகுதிகளில் மின் கம்பங்களில் புதிய இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணி நடந்தது.
14 Sept 2023 12:15 AM IST
பிச்சைக்காரன் விடுதியில் கொட்ட அடுத்த மாதம் 31-ந் தேதி வரை அனுமதி
சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிச்சைக்காரன் விடுதியில் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை குப்பை கொட்ட அனுமதித்து சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
14 Sept 2023 12:15 AM IST
கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம்
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது.
13 Sept 2023 12:15 AM IST
சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சீர்காழியில், சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது
13 Sept 2023 12:15 AM IST









