மயிலாடுதுறை

காலை உணவு வழங்கும் திட்டம்
மன்னம்பந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ராஜகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
26 Aug 2023 12:15 AM IST
2,718 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6½ கோடி உதவித்தொகை
மாதம் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 2,718 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6½ கோடி உதவித்தொகை வழங்கப்படுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
26 Aug 2023 12:15 AM IST
ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து சாவு
பொறையாறு அருகே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பிளஸ்-2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த மாணவரை 3 மணி நேரம் வெயிலில் பயிற்சியில் ஈடுபடுத்தியதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
26 Aug 2023 12:15 AM IST
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் பழைய தாலுகா அலுவலகம்
சீர்காழியில் சமூக விரோதிகளின் கூடாரமாக பழைய தாலுகா அலுவலகம் மாறி வருகிறது. எனவே தகுந்த நடவடிக்்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
26 Aug 2023 12:15 AM IST
நகராட்சி நிர்வாக அரசு செயலாளர் ஆய்வு
குத்தாலம் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாக அரசு செயலாளர் ஆய்வு செய்தார்.
26 Aug 2023 12:15 AM IST
நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் வழங்கல் போலீசார் ஆய்வு
நெல் மூட்டைக்கு ரூ.40 வசூல் செய்வதாக புகார் வந்ததை தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் வழங்கல் போலீசார் ஆய்வுசெய்தனர்.
25 Aug 2023 12:15 AM IST
சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
திருக்கடையூர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
25 Aug 2023 12:15 AM IST
தி.மு.க. ஆட்சியில் தெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ளன
ஆன்மிக அரசாக செயல்படுவதால் தி.மு.க. ஆட்சியில் தெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ளன என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
25 Aug 2023 12:15 AM IST
குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
திருக்கடையூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
25 Aug 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
மயிலாடுதுறைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
25 Aug 2023 12:15 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
25 Aug 2023 12:15 AM IST
பள்ளிகளில் காலை உணவு திட்ட முன்னேற்பாடு பணி
பள்ளிகளில் காலை உணவு திட்ட முன்னேற்பாடு பணி ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
25 Aug 2023 12:15 AM IST









