மயிலாடுதுறை

மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
ஸ்ரீகண்டபுரம் குட்லக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
25 Oct 2023 12:15 AM IST
அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு
சீர்காழி அருகே அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Oct 2023 12:15 AM IST
தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
பெருந்தோட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
23 Oct 2023 12:15 AM IST
தனியார் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
மயிலாடுதுறையில் தனியார் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
23 Oct 2023 12:15 AM IST
மயிலாடுதுறை கடைவீதியில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
ஆயுத பூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை கடைவீதியில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
மயிலாடுதுறையில் கறிக்கோழி, முட்டை விலை
மயிலாடுதுறையில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்.
23 Oct 2023 12:15 AM IST
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
மயிலாடுதுறை அருகே மூவலூரில்வ நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
23 Oct 2023 12:15 AM IST
ஜாமீன் உறுதிமொழியை மீறிய 4 பேர் கைது
மணல்மேட்டில் ஜாமீன் உறுதிமொழியை மீறிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 12:45 AM IST
வேளாண்மை விரிவாக்க மையங்களில்பணமில்லா பரிவர்த்தனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் கூறினார்.
22 Oct 2023 12:45 AM IST
மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை
சீர்காழி தாடாளன் கோவில் மேற்குவீதியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தலைவர் கூறினார்.
22 Oct 2023 12:45 AM IST
வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
ஆக்கூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
22 Oct 2023 12:45 AM IST










