மயிலாடுதுறை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
24 July 2023 12:15 AM IST
மரத்தில் கார் மோதி பெண் பலி
மணல்மேடு அருகே கணவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது மரத்தில் கார் மோதி பெண் பலியானார். இந்த பரிதாப சம்பவம் குறித்து விவரம் வருமாறு:-
24 July 2023 12:15 AM IST
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
24 July 2023 12:15 AM IST
மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியர் மீட்பு
கணவரால் கடத்தப்பட்ட மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியர் மீட்கப்பட்டார்.
23 July 2023 12:15 AM IST
திருட்டு வழக்கில் 3 பெண்கள் கைது
செம்பனார்கோவில் பகுதியில் திருட்டு வழக்கில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
23 July 2023 12:15 AM IST
காமராஜர் சாலை விரிவாக்கப்பணிகள் மந்தம்
மின்கம்பங்கள் அகற்றப்படாததால் காமராஜர் சாலை விரிவாக்கப்பணிகள் மந்தமாக நடக்கிறது. விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
23 July 2023 12:15 AM IST
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தீர்த்தவாரி
திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி அம்பாள் தீர்த்த வாரி நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 July 2023 12:15 AM IST
மரத்தில் பஸ் மோதல்; 10 பேர் காயம்
மணல்மேடு அருகே மரத்தில் பஸ் மோதல்; 10 பேர் காயம்
23 July 2023 12:15 AM IST
வீர நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு
மங்கை மடம் வீர நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது
23 July 2023 12:15 AM IST
3 கூரை வீடுகள் எரிந்து நாசம்
கொள்ளிடம் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து நாசமானது.
23 July 2023 12:15 AM IST
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
குத்தாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
23 July 2023 12:15 AM IST










