மயிலாடுதுறை

பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது
23 July 2023 12:15 AM IST
மகளிர் உரிமைத்திட்ட முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்ட முதற்கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் நாளை தொடங்குகிறது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
23 July 2023 12:15 AM IST
வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
சீர்காழியில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
23 July 2023 12:15 AM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஆதார் எண் இணைத்தல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 July 2023 12:15 AM IST
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
22 July 2023 12:45 AM IST
ரூ.1 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி
முக்குறும்பூர் ஊராட்சியில் ரூ.1 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியை நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
22 July 2023 12:45 AM IST
தன்னார்வலர்களுக்கு பயிற்சி
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
22 July 2023 12:45 AM IST
மகளிர் உரிமை தொகை திட்ட முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட முகாமை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
22 July 2023 12:45 AM IST
அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மீது தாக்குதல்
மயிலாடுதுறையில் அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
22 July 2023 12:45 AM IST
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம்
ஆடிப்பூரத்தையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.
22 July 2023 12:30 AM IST
செய்தி மக்கள் தொடர்பு அலுவலா் பொறுப்பேற்பு
மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலா் பொறுப்பேற்றுக்கொண்டார்.
22 July 2023 12:30 AM IST
முதியவா் குடும்பத்தினர் மீது தாக்குதல்
மணல்மேடு அருகே முதியவா் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 July 2023 12:30 AM IST









