நாமக்கல்

சேந்தமங்கலம் அருகே கள்ளத்தொடர்பு தகராறில்ஜோதிடர் கத்தியால் குத்திக்கொலைதறித்தொழிலாளி கைது
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே கள்ளத்தொடர்பு தகராறில் ஜோதிடர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தறித்தொழிலாளி கைது...
11 April 2023 12:30 AM IST
நாமக்கல்குறைதீர்க்கும் கூட்டத்தில் 220 மனுக்கள் பெறப்பட்டன
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. இந்த...
11 April 2023 12:30 AM IST
ராசிபுரம் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை திருட்டுமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ராசிபுரம்:ராசிபுரம் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.கதவு திறந்து...
11 April 2023 12:09 AM IST
எருமப்பட்டி அருகேதபால்காரர் விஷம் குடித்து தற்கொலை
எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63). தபால்காரர். இந்த நிலையில் சண்முகத்துக்கு மது குடிக்கும் பழக்கம்...
11 April 2023 12:08 AM IST
கோவில் திருவிழாவில் அனுமதியின்றிஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய 10 பேர் மீது வழக்கு
மோகனூர்:மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சிக்குட்பட்ட செல்லிபாளையம் மதுரை வீரன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் உரிய அனுமதி பெறாமல் ஆடல்...
11 April 2023 12:07 AM IST
நாமக்கல்லில்கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவுதேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம்
நாமக்கல்லில் தேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் மூழ்கி இறந்தார்.10-ம் வகுப்பு மாணவர்நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை...
11 April 2023 12:06 AM IST
பள்ளிபாளையத்தில்சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
பள்ளிபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு...
11 April 2023 12:05 AM IST
நாமக்கல்லில் ரெயில் மோதி பெண் சாவு
நாமக்கல்:நாமக்கல்- துறையூர் சாலை ரெயில்வே மேம்பாலம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயில்வே பாதை ஓரமாக பிணமாக கிடந்தார். கை, கால்கள்...
11 April 2023 12:04 AM IST
ராசிபுரத்தில்ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ராசிபுரம்:ராசிபுரத்தில் ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.பருத்தி ஏலம்ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை...
11 April 2023 12:01 AM IST
காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு
பள்ளிபாளையம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தான்.
10 April 2023 12:23 AM IST
மணப்பள்ளி கூட்டுறவு நீரேற்று பாசன சங்க அலுவலகத்தில்பணியாளர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு
மணப்பள்ளி கூட்டுறவு நீரேற்று பாசன சங்க அலுவலகத்தில் பணியாளர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 April 2023 12:15 AM IST










