நாமக்கல்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
பள்ளிபாளையம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
10 April 2023 12:15 AM IST
கிணற்றில் எலும்புக்கூடு மீட்பு
எருமப்பட்டி அருகே கிணற்றில் கிடந்த எலும்புக்கூட்டை போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
10 April 2023 12:15 AM IST
ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
நாமக்கல் மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
10 April 2023 12:15 AM IST
தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?
தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா? இதுகுறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
10 April 2023 12:15 AM IST
முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்தது.
10 April 2023 12:15 AM IST
கழிவுநீர் பிரச்சினையால் கதி கலங்கும் மக்கள்
நாமக்கல் 19-வது வார்டில் கழிவுநீர் பிரச்சினையால் மக்கள் கதி கலங்கி வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
10 April 2023 12:15 AM IST
ரூ.10½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 31 டன் காய்கறிகள் மற்றும் பழவகைகள் ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்திற்கு விற்பனையானது.
10 April 2023 12:15 AM IST
விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூரில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
10 April 2023 12:15 AM IST
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
9 April 2023 12:15 AM IST
குடிசை தீயில் எரிந்து சேதம்
நாமக்கல் அருகே திடீரென குடிசை தீயில் எரிந்து சேதம் ஆனது.
9 April 2023 12:15 AM IST
மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கின் விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 April 2023 12:15 AM IST
பள்ளி வாகனம் மோதி லாரி டிரைவர் பலி
எருமப்பட்டி அருகே பள்ளி வாகனம் மோதி லாரி டிரைவர் இறந்தார்.
9 April 2023 12:15 AM IST









