நாமக்கல்



தூக்குப்போட்டு பெண் சாவு

தூக்குப்போட்டு பெண் சாவு

நாமக்கல்லில் தூக்குப்போட்டு பெண் இறந்தார்.
6 April 2023 12:15 AM IST
விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை

விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை

கபிலர்மலை பகுதியில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
6 April 2023 12:15 AM IST
கிராம நிர்வாக அலுவலகம் இடிப்பு

கிராம நிர்வாக அலுவலகம் இடிப்பு

பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்காக கிராம நிர்வாக அலுவலகம் இடித்து அகற்றப்பட்டது.
6 April 2023 12:15 AM IST
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
6 April 2023 12:15 AM IST
பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து விழுந்தது

பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து விழுந்தது

வெண்ணந்தூரில் பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
6 April 2023 12:15 AM IST
சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?

சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?

சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.
5 April 2023 12:15 AM IST
மகளிர் சுயஉதவி குழுவினர் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மகளிர் சுயஉதவி குழுவினர் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த முறையில் செயல்படும் மகளிர் சுயஉதவி குழுவினர் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
5 April 2023 12:15 AM IST
பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்வு

பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்களை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 April 2023 12:15 AM IST
நரசிம்மசாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி

நரசிம்மசாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி

நாமக்கல் நரசிம்ம சாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் சமர்பித்து வழிபாடு செய்தனர்.
5 April 2023 12:15 AM IST
மதுவிற்ற 41 பேர் கைது

மதுவிற்ற 41 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்ற 41 பேரை போலீசார் கைது செய்தனர். 540 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5 April 2023 12:15 AM IST
கார் மோதி மின்வாரிய ஊழியர் பலி

கார் மோதி மின்வாரிய ஊழியர் பலி

வேலகவுண்டம்பட்டி அருகே மொபட் மீது கார் மோதி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 April 2023 12:15 AM IST
ரூ.84 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ரூ.84 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் நேற்று 4 ஆயிரம் மூட்டை பருத்திகள் ரூ.84 லட்சத்துக்கு ஏலம் போனது.
5 April 2023 12:15 AM IST