நாமக்கல்

பாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு
பாண்டமங்கலம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி இறந்தார்.
7 April 2023 12:15 AM IST
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
7 April 2023 12:15 AM IST
மின்னாம்பள்ளி ஊராட்சியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு
மின்னாம்பள்ளி ஊராட்சியில் வருவாய்துறையின் கீழ் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
7 April 2023 12:15 AM IST
முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது.
7 April 2023 12:15 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை19,504 மாணவ, மாணவிகள் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி உள்ள நிலையில் முதல்நாளான நேற்று தமிழ் தேர்வை 19,504 மாணவ, மாணவிகள் எழுதினர். 344 பேர் தேர்வுக்கு வரவில்லை.
7 April 2023 12:15 AM IST
பெண்கள் அலகு குத்தி ஊர்வலம்
பள்ளிபாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர்.
7 April 2023 12:15 AM IST
மாணவ, மாணவிகள் உற்சாகம்
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக துள்ளி குதித்தனர்.
6 April 2023 12:15 AM IST
திரவ உணவுகளை தயாரிக்கும்போதுதரச்சான்று பெற்ற நீரை பயன்படுத்த வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் பழரசம், கம்மங்கூழ் போன்ற திரவ உணவை தயாரிக்கும் உணவு வணிகர்கள் தரச்சான்று பெற்ற குடிநீரை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.
6 April 2023 12:15 AM IST
குழந்தை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்கலாம்
நாமக்கல்லில் குழந்தை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 April 2023 12:15 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
6 April 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
அத்தனூரில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
6 April 2023 12:15 AM IST
லாரி தீப்பிடித்து எரிந்த வழக்கில்உரிமையாளருக்கு ரூ.14.40 லட்சம் இழப்பீடு
லாரி தீப்பிடித்து எரிந்த வழக்கில் பாதிக்கப்பட்ட உரிமையாளருக்கு ரூ.14.40 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
6 April 2023 12:15 AM IST









