நாமக்கல்

மாவட்டத்தில்இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5 April 2023 12:15 AM IST
மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 April 2023 12:15 AM IST
நாளை பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில்கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி
வெப்படை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் இறந்தான். நாளை (வியாழக்கிழமை) பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
5 April 2023 12:15 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
நாமக்கல் மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 20,641 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
5 April 2023 12:15 AM IST
ரூ.75 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் ரூ.75 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.
5 April 2023 12:15 AM IST
ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆயுள் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்-தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
நாமக்கல்:நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கட்டுமானம் மற்றும்...
4 April 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டார்.இடமாற்றம்நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி...
4 April 2023 12:15 AM IST
ராசிபுரத்தில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ராசிபுரம்:ராசிபுரம் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி,...
4 April 2023 12:15 AM IST
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:நாமக்கல்லில் நேற்று 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்...
4 April 2023 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் மதுபாட்டில்களை விற்ற முதியவர் கைது
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.பி.பி. காலனி பகுதியில்...
4 April 2023 12:15 AM IST
வெப்படை அருகே வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது
பள்ளிபாளையம்:வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளிக்குட்டை முனியப்பன்...
4 April 2023 12:15 AM IST
கொண்டிசெட்டிப்பட்டி குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு
நாமக்கல்:நாமக்கல் மோகனூர் சாலை கொண்டிசெட்டிப்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் அமைந்து உள்ளது. இந்த குளம் கடந்த சில...
4 April 2023 12:15 AM IST









