நாமக்கல்

பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள்களை 3 மையங்களில் திருத்த ஏற்பாடு
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள்களை 3 மையங்களில் திருத்த ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
27 March 2023 12:15 AM IST
சாம்பிராணி தொழிற்சாலையில் தீ விபத்து
நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
27 March 2023 12:15 AM IST
பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
27 March 2023 12:15 AM IST
இயற்பியல் மன்ற விழா
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா நடைபெற்றது.
27 March 2023 12:15 AM IST
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?என்பது குறித்து தேர்வு எழுத தயாராகி வரும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.
27 March 2023 12:15 AM IST
மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேந்தமங்கலம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
27 March 2023 12:15 AM IST
நாய் குறுக்கே வந்ததால்மொபட்டில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
மோகனூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மொபட்டில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
27 March 2023 12:15 AM IST
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு:நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 March 2023 12:15 AM IST
பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
27 March 2023 12:15 AM IST
தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம்
ராசிபுரம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
27 March 2023 12:15 AM IST
ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
26 March 2023 12:15 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்ந்தது.
26 March 2023 12:15 AM IST









