நாமக்கல்

தகுதியான நபர்கள்வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் தகுதியான நபர்கள் வேலைவாய்ப்பு அற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
3 March 2023 12:15 AM IST
ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
ராசிபுரம் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்; யார்? அவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 March 2023 12:15 AM IST
கட்சி நிர்வாகிய தாக்கிய 5 பேர் மீது வழக்கு
பள்ளிபாளையத்தில் கட்சி நிர்வாகிய தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 March 2023 12:15 AM IST
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடை நீக்கம்
நாமக்கல்லில் புகார் கொடுக்க வந்த நபரை ஒருமையில் பேசிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டு உள்ளார்.
3 March 2023 12:15 AM IST
இளநிலை உதவியாளர் பணிக்கு 3,400 பேர் விண்ணப்பம்
நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் இளநிலை உதவியாளர் பணிக்கு 3,400 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்
3 March 2023 12:15 AM IST
வெறிநாய் கடித்து 18 ஆடுகள் செத்தன
சேந்தமங்கலம் அருகே வெறிநாய் கடித்து 18 ஆடுகள் செத்தன.
3 March 2023 12:15 AM IST
ரூ.7¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.7¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
3 March 2023 12:15 AM IST
முல்லை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
நாமக்கல்லில் பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி குறைந்து இருப்பதால் முல்லை பூ நேற்று கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
3 March 2023 12:15 AM IST
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின்தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கும் திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.
3 March 2023 12:15 AM IST
ராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்தேசிய அறிவியல் தின விழா
ராசிபுரம்:ராசிபுரம் டவுன் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் துரைசாமி,...
2 March 2023 12:30 AM IST
காணாம்பாளையத்தில்உயர் மின் அழுத்தத்தால் எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதம்
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அடுத்த செம்மாண்டப்பட்டி ஊராட்சி காணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 65). இவருடைய வீட்டில் உள்ள டி.வி., குளிர்சாதன...
2 March 2023 12:30 AM IST
ராசிபுரத்தில்நகர தெரு வியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்:ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தையொட்டி நகர தெரு வியாபார தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் நகராட்சி...
2 March 2023 12:30 AM IST









