நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில்பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.செய்முறை தேர்வு தொடக்கம்தமிழகத்தில் மார்ச் மாதம் 13-ந்...
2 March 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்3.31 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 3-ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. புதுச்சத்திரம் அருகே உள்ள கரையான்புதூர் கிராமத்தில் கோமாரிநோய்...
2 March 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் 4, 5-ந் தேதிகளில்பறவைகள் கணக்கெடுப்பு பணிவனத்துறையினர் தகவல்
சேந்தமங்கலம்:தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும்...
2 March 2023 12:30 AM IST
குமாரபாளையத்தில்காளியம்மன் கோவில் திருவிழாதிரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
குமாரபாளையம்:குமாரபாளையத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த...
2 March 2023 12:30 AM IST
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில்தமிழ் மன்ற விழா
ராசிபுரம்:ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் தமிழாய்வு துறை சார்பில் தமிழ் மன்ற விழா திருவள்ளுவர் அரங்கில் நடந்தது. அரசியல் சார் அறிவியல்...
2 March 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
2 March 2023 12:30 AM IST
திருச்செங்கோட்டில்ரூ.9½ லட்சத்துக்கு எள் ஏலம்
எலச்சிபாளையம்:நாமக்கல் விற்பனை குழுவின் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள், தேங்காய் பருப்பு, நிலக்கடலை பருப்பு, கொள்ளு, பாசிப்பயறு,...
2 March 2023 12:30 AM IST
பள்ளிபாளையத்தில்ஓங்காளியம்மன் கோவில் திருவிழா
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் காவிரி கரையில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட ஓங்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம்...
2 March 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக20 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை 20 அரசு பள்ளிகளில் நேற்று கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.காலை...
2 March 2023 12:30 AM IST
நாமக்கல்லில் புத்தக திருவிழா
நாமக்கல்லில் புத்தக திருவிழாவை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.
1 March 2023 12:18 AM IST
தொழிலாளி கொலை வழக்கில்தலைமறைவாக இருந்த தாய் கைது
கந்தம்பாளையம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தாயை போலீசார் கைது செய்தனர்.
1 March 2023 12:16 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 குறைந்தது.
1 March 2023 12:15 AM IST









