நாமக்கல்

இன்று மின்சாரம் நிறுத்தம்
குமாரபாளையம், வெப்படை பகுதிகளில் இன்று பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
20 Feb 2023 12:15 AM IST
ரூ.8¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 28¾ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8¾ லட்சத்துக்கு விற்பனையானது.
20 Feb 2023 12:15 AM IST
நாட்டுக்கோழி விலை சரிவு; வியாபாரிகள் கவலை
பரமத்திவேலூர் நாட்டுக்கோழி சந்தையில் நாட்டுகோழிகள் விலை சரிவடைந்துள்ளது.
20 Feb 2023 12:15 AM IST
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
20 Feb 2023 12:15 AM IST
லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
நாமக்கல்லில் பட்டறை அருகே நிறுத்தி இருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Feb 2023 12:15 AM IST
விஷம் குடித்த முதியவர் சாவு
எருமப்பட்டி அருகே விஷம் குடித்த முதியவர் இறந்தார்.
20 Feb 2023 12:15 AM IST
ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை
முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பற்றி பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
20 Feb 2023 12:15 AM IST
தனியார் வேலை வாய்ப்பு முகாம்
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 200 பேருக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பணி ஆணை வழங்கினார்.
19 Feb 2023 12:15 AM IST
பாண்டமங்கலம் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம்
பாண்டமங்கலம் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டமா என வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
19 Feb 2023 12:15 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்ந்தது.
19 Feb 2023 12:15 AM IST
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூரில்,லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை தொடங்கியது.
19 Feb 2023 12:15 AM IST
மயானத்துக்கு செல்லும் சாலையில் பூக்களை வீசுவதற்கு தடை
குமாரபாளையம் நகரில் மயானத்துக்கு செல்லும் சாலையில் பூக்களை வீசுவதற்கு தடை செய்தனர்.
19 Feb 2023 12:15 AM IST









