நாமக்கல்

காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நர்சுகள் ஆர்ப்பாட்டம்
காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நாமக்கல்லில் நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Feb 2023 12:15 AM IST
வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சேந்தமங்கலம் பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
21 Feb 2023 12:15 AM IST
லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிடக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக சம்மேளன தலைவர் தன்ராஜ் தெரிவித்து உள்ளார்.
21 Feb 2023 12:15 AM IST
அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க வேண்டும்
அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க வேண்டும் கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
21 Feb 2023 12:15 AM IST
விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Feb 2023 12:15 AM IST
கரும்பு தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
கொல்லிமலை அடிவாரத்தில் கரும்பு தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
21 Feb 2023 12:15 AM IST
மலைக்காவலர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு திடீர் ஆய்வு
மலைக்காவலர் கோவிலில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் சேகர் பாபு திடீர் ஆய்வு செய்தார்.
21 Feb 2023 12:15 AM IST
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்ந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
20 Feb 2023 12:30 AM IST
பாதாள சாக்கடை திட்டம் விடுபட்ட பகுதிகளில் நிறைவேற்றப்படுமா?
நாமக்கல் நகராட்சி 11-வது வார்டில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
20 Feb 2023 12:19 AM IST
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
மோகனூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
20 Feb 2023 12:17 AM IST
மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு
கொல்லிமலையில் மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி இறந்தார்.
20 Feb 2023 12:15 AM IST
கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
ராசிபுரம் அருகே நீச்சல் பழகியபோது 11-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
20 Feb 2023 12:15 AM IST









