நாமக்கல்

மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.
18 Feb 2023 12:15 AM IST
விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
குமாரபாளையத்தில் விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் தோல்வியில் முடிவடைந்தது.
18 Feb 2023 12:15 AM IST
இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?
இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்? என நாமக்கல் மாவட்ட சட்டநிபுணர், பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
18 Feb 2023 12:15 AM IST
ஒயர் திருடிய பெண் கைது
ஏளூர் அருகே ஒயர் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
18 Feb 2023 12:15 AM IST
ரூ.1¾ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.1¾ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
18 Feb 2023 12:15 AM IST
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் விபத்தில் பலி
மல்லசமுத்திரம் அருகே தனியார் பஸ் மோதியதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் விபத்தில் பலியானாா்.
18 Feb 2023 12:15 AM IST
கரும்பு விவசாயிகளுடன் அதிகாரி ஆலோசனை
மோகனூரில் கரும்பு விவசாயிகளுடன் அதிகாரி ஆலோசனை செய்தனார்.
17 Feb 2023 12:15 AM IST
விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு
விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு: இன்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படுமா?
17 Feb 2023 12:15 AM IST
பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
நாமக்கல்லில் பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி குறைந்து இருப்பதால் பூக்கள் விலை ‘கிடுகிடு' என உயர்ந்து உள்ளது.
17 Feb 2023 12:15 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 குறைந்தது.
17 Feb 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
கந்தம்பாளையம் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Feb 2023 12:15 AM IST
ரூ.6 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.6 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
17 Feb 2023 12:15 AM IST









