நாமக்கல்

நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்

சேந்தமங்கலம், வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
17 Feb 2023 12:15 AM IST
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ெதாடக்கம்

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ெதாடக்கம்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
17 Feb 2023 12:15 AM IST
விதிமுறை மீறி இயக்கிய 4 வாகனங்கள் பறிமுதல்

விதிமுறை மீறி இயக்கிய 4 வாகனங்கள் பறிமுதல்

திருச்செங்கோட்டில் விதிமுறை மீறி இயக்கிய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
17 Feb 2023 12:15 AM IST
சாலையோரம் தூங்கிய தொழிலாளி  தீயில் கருகி படுகாயம்

சாலையோரம் தூங்கிய தொழிலாளி தீயில் கருகி படுகாயம்

நாமக்கல்லில் சாலையோரம் தூங்கிய தொழிலாளி தீயில் கருகி படுகாயம் அடைந்தார். குடிபோதையில் பீடி புகைத்தபோது ஆடையில் தீ பிடித்ததா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Feb 2023 12:15 AM IST
நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
17 Feb 2023 12:15 AM IST
புதிய நிபந்தனையால் மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி   செய்வதில் சிக்கல்

புதிய நிபந்தனையால் மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதில் சிக்கல்

மலேசியா அரசின் புதிய நிபந்தனையால், 40 நாட்களுக்கு மேலாக அந்நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
17 Feb 2023 12:15 AM IST
ஆர்.சி. பேட்டப்பாளையத்தில்புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா

ஆர்.சி. பேட்டப்பாளையத்தில்புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா

மோகனூர்:மோகனூர் அருகே ஆர்.சி.பேட்டப்பாளையத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவில் பங்குதந்தை செல்வம்...
16 Feb 2023 12:30 AM IST
பரமத்திவேலூரில்முதல் முறையாக இ-நாம் மூலம் தேங்காய் ஏலம்விவசாயிகள், வியாபாரிகள் வரவேற்பு

பரமத்திவேலூரில்முதல் முறையாக இ-நாம் மூலம் தேங்காய் ஏலம்விவசாயிகள், வியாபாரிகள் வரவேற்பு

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2...
16 Feb 2023 12:30 AM IST
பாண்டமங்கலம் அருகேபெண்ணிடம் தகராறு செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

பாண்டமங்கலம் அருகேபெண்ணிடம் தகராறு செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

பரமத்திவேலூர்:பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டு புதூரை சேர்ந்தவர் பெரியசாமி. இறந்து விட்டார். இவருடைய மனைவி செல்லம்மாள் (54). இவர் நேற்று தனது...
16 Feb 2023 12:30 AM IST
போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கியகிரேன் உள்பட 3 வாகனங்கள் பறிமுதல்போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை

போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கியகிரேன் உள்பட 3 வாகனங்கள் பறிமுதல்போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிற்கு மின்வாரிய ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வருவதாக புகார் சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில்...
16 Feb 2023 12:30 AM IST
மொளசியில்கரும்பு விவசாயிகள் தபாலில் மனு அனுப்பும் போராட்டம்

மொளசியில்கரும்பு விவசாயிகள் தபாலில் மனு அனுப்பும் போராட்டம்

பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அடுத்த மொளசி தபால் நிலையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபாலில் மனு...
16 Feb 2023 12:30 AM IST
ராசிபுரத்தில் திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

ராசிபுரத்தில் திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

ராசிபுரம்:ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை சென்னை ஊரக வளர்ச்சி இயக்க கூடுதல் இயக்குனர் (பொது) பிரசாந்த் ஆய்வு செய்தார்....
16 Feb 2023 12:30 AM IST