நாமக்கல்

மனிதநேய வார விழாவையொட்டிபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தீண்டாமை ஒழிப்பு மனிதநேய வார விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு...
4 Feb 2023 12:15 AM IST
தறித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ராசிபுரம்:ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 53). தறித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக...
4 Feb 2023 12:15 AM IST
பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதருக்கு தை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை,...
4 Feb 2023 12:15 AM IST
மொளசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
பள்ளிபாளையம்:மொளசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தொழிலாளிபள்ளிபாளையம் அருகே மொளசி தொட்டிகாரன்பாளையத்தை சேர்ந்தவர் சுமித் (வயது...
4 Feb 2023 12:15 AM IST
ராசிபுரம் அருகேஇறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
ராசிபுரம்:ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி புதுத்தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நரசிம்ம பெருமாள்...
4 Feb 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து வருகிறதுசுகாதார பேரவை நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு
நாமக்கல் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்று சுகாதார பேரவை நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.சுகாதார பேரவைநாமக்கல்...
4 Feb 2023 12:15 AM IST
10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
நாமக்கல் அருகே காதப்பள்ளியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நல்லிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல்...
3 Feb 2023 1:45 AM IST
பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய உயிரியல் காரணிகள் 40 டன் உற்பத்தி
நாமக்கல் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் சார்பில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய உயிரியல் காரணிகள் ஆண்டுக்கு 40 டன் உற்பத்தி செய்யப்படுவதாக...
3 Feb 2023 1:00 AM IST
பருப்பு வகைகளின் இருப்பை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் முகவர்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் பருப்பு வகைகளின் இருப்பை இணையதளத்தில் பதிவேற்றம்...
3 Feb 2023 1:00 AM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்குகிறது
நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்க உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வை 8 மையங்களில் 16 ஆயிரத்து 764 பேர் எழுதுகின்றனர்.தகுதித்தேர்வுநாமக்கல் மாவட்ட கலெக்டர்...
3 Feb 2023 1:00 AM IST
ரூ.15 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூர்:-பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தை கடந்த வாரம் குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டு இருந்தது....
3 Feb 2023 1:00 AM IST
3 பேர் கைது
சேந்தமங்கலம்:-சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40), மளிகை வியாபாரி. இவருக்கு சொந்தமான காருக்கு மர்மநபர்கள் தீ...
3 Feb 2023 1:00 AM IST









