நாமக்கல்

கணவன், மனைவியை தாக்கி 9½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
சேந்தமங்கலம் அருகே கணவன், மனைவியை தாக்கி 9½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
5 Feb 2023 12:15 AM IST
செல்போன் கடையில் திருட முயற்சி
நாமக்கல்லில் செல்போன் கடையில் திருட முயற்சி நடந்தது.
5 Feb 2023 12:15 AM IST
நாமக்கல்லில் வாகன சோதனை: கொள்ளையர்கள் 2 பேர் கைது
நாமக்கல்லில் வாகன சோதனையில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Feb 2023 12:11 AM IST
விபத்தில் வாலிபர் பலி
புதுச்சத்திரம் அருகே விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
5 Feb 2023 12:10 AM IST
மர்ம விலங்கை பிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
கபிலர்மலை அருகே மர்ம விலங்கை பிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 Feb 2023 12:08 AM IST
தைப்பூசத்தையொட்டி பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூரில் தைப்பூசத்தையொட்டி பூக்கள் விலை உயர்ந்தது.
5 Feb 2023 12:07 AM IST
பொதுமக்களுக்கு சுகாதாரமானகுடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
5 Feb 2023 12:05 AM IST
நாமக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டிகள்600 பேர் பங்கேற்பு
நாமக்கல்லில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 600 மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.விளையாட்டு போட்டிகள்இளைஞர் நலன்...
4 Feb 2023 12:15 AM IST
நல்லூர் போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
கந்தம்பாளையம்:நாமக்கல் மாவட்டம் மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்த முருகன் மகன் லோகேஷ் (வயது 28). டி.எம்.இ. பி.காம் படித்துள்ள லோகேஷ் தனியார்...
4 Feb 2023 12:15 AM IST
நாமக்கல்லில் திடீர் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில்...
4 Feb 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் சந்தையில்வாழைத்தார் விலை சரிவுவிவசாயிகள் ஏமாற்றம்
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.வாழை பயிர்பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான...
4 Feb 2023 12:15 AM IST
விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலி
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 40). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி ராதா (36). இந்த நிலையில் கணவன்,...
4 Feb 2023 12:15 AM IST









