நாமக்கல்

செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கட்டமராபாளையத்தில் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
30 Jan 2023 12:31 AM IST
ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 28 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8½ லட்சத்துக்கு விற்பனையானது.
30 Jan 2023 12:29 AM IST
முட்டை விலை 30 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை நேற்று ஒரே நாளில் 30 காசுகள் சரிவடைந்து 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
30 Jan 2023 12:28 AM IST
பாண்டமங்கலம்பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழாதிரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அலமேலு மங்கா, கோதநாயகி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் தேர்த்திருவிழா...
29 Jan 2023 12:15 AM IST
ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில்அல்லாள இளைய நாயகர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிவாரிசுகள் மரியாதை செலுத்த மறுக்கப்பட்டதால் பரபரப்பு
பரமத்திவேலூர்:ஜேடர்பாளையம் படுகை அணையில் அல்லாள இளைய நாயகருக்கு சிலையுடன் கூடிய குவிமாட மணிமண்டபம் அமைக்கப்பட்டு சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது....
29 Jan 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில்தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
எலச்சிபாளையம்:திருச்செங்கோட்டில் முருக பெருமானின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது....
29 Jan 2023 12:15 AM IST
வில்லிபாளையம் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல்...
29 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் அருகேசாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
சென்னை- கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் கீழ் மோகனூரில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணி...
29 Jan 2023 12:15 AM IST
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
ராசிபுரம்:ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பபட்டி முன்சிப் தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் குப்புசாமி (வயது 24). இவருக்கும் கோவை...
29 Jan 2023 12:15 AM IST
கிணற்றில் பிணமாக மிதந்த ஓவிய ஆசிரியர்போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சிபுதூரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 50). செவந்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்...
29 Jan 2023 12:15 AM IST
போதமலைக்கு தார்சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கும்?மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
ராசிபுரம்:போதமலைக்கு தார்சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என மழைவாழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.கரடு முரடனான வழித்தடம்நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்...
29 Jan 2023 12:15 AM IST
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில்தைப்பூசத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூசத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது....
29 Jan 2023 12:15 AM IST









