நாமக்கல்

பரமத்திவேலூரில்விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் ராஜா வாய்க்காலில் 15 நாட்கள் தண்ணீர் நிறுத்த முடிவு
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன்...
31 Jan 2023 12:15 AM IST
கொல்லிமலை அடிவாரத்தில்ஆக்கிரமிப்பு கிணற்றை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சேந்தமங்கலம்:கொல்லிமலை அடிவார பகுதியில் ஆக்கிரமிப்பு கிணற்றை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள்...
31 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில் நடந்தது. இதில்...
31 Jan 2023 12:15 AM IST
ராசிபுரத்தில்ரூ.1 கோடியே 30 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ராசிபுரம்:ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை ஆனது.பருத்தி ஏலம்ராசிபுரம் அருகே பவர்ஹவுஸ் பின்புறம் உள்ள...
31 Jan 2023 12:15 AM IST
தும்மங்குறிச்சியில் பூங்கா அமைக்கப்படுமா?
நாமக்கல் நகராட்சி 8-வது வார்டு தும்மங்குறிச்சியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
30 Jan 2023 12:48 AM IST
குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம்விடப்படுமா?
வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம்விடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு உள்ளனர்.
30 Jan 2023 12:47 AM IST
காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து
திருப்பணிகள் நடைபெறுவதால் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 12:44 AM IST
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பரமத்திவேலூரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
30 Jan 2023 12:38 AM IST
கோவில் கும்பாபிஷேக விவகாரம்: பொதுமக்கள் தர்ணா போராட்டம்
மல்லசமுத்திரம் அருகே கோவில் கும்பாபிஷேக விவகாரம்: பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடந்தது.
30 Jan 2023 12:36 AM IST
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 Jan 2023 12:34 AM IST
சரக்கு ஆட்டோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
பரமத்திவேலூரில் சரக்கு ஆட்டோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
30 Jan 2023 12:33 AM IST
இலவச வெறிநாய்கடி தடுப்பூசி முகாம்
பரமத்தியில் இலவச வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடந்தது.
30 Jan 2023 12:32 AM IST









