நாமக்கல்

நாமக்கல்லில், நாளைவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-நாமக்கல் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள்...
26 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் அருகே வாகன சோதனையில்300 கிலோ குட்கா பறிமுதல்ராஜஸ்தானை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது
நாமக்கல் அருகே வாகனசோதனையில் 300 கிலோ குட்கா காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர்.வாகன...
26 Jan 2023 12:15 AM IST
ராசிபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் சிவக்குமார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் ராசிபுரத்தில்...
26 Jan 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குஉதவி உபகரணங்கள் பொருத்தும் நிகழ்ச்சி
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் மூலம் மாற்றத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் உதவி உபகரணங்கள் பொருத்தும் நிகழ்ச்சி...
26 Jan 2023 12:15 AM IST
மரவள்ளிக்கிழங்கு அறுவடை
சேந்தமங்கலம் அருகே கொண்டம நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல தொழிலாளர்கள்...
26 Jan 2023 12:15 AM IST
சேந்தமங்கலத்தில் நலிவடைந்து வரும்கருப்பு மண்ணில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் தொழில் ஜொலிக்குமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் பகுதியில் கருப்பு மண்ணில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் தொழில் நலிவடைந்து வருவதால், அதனை ஜொலிக்க வைக்க அரசு உதவ வேண்டும்...
26 Jan 2023 12:15 AM IST
தேசிய வாக்காளர் தினவிழா:போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுவிழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது
தேசிய வாக்காளர் தினவிழாவையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் பரிசு வழங்கினார். இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலமும்...
26 Jan 2023 12:15 AM IST
விவசாயியை தாக்கிய அண்ணன் மகன் கைது
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). விவசாயி. இவருக்கும், இவருடைய அண்ணன் குடும்பத்திற்கும்...
26 Jan 2023 12:15 AM IST
வெண்ணந்தூரில்விசைத்தறி தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அங்காளம்மன் கோவில் அருகே ஹரி நகர் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசைத்தறி தொழிலாளி கந்தசாமி என்பவரின் வீட்டின் பூட்டை...
26 Jan 2023 12:15 AM IST
பள்ளிபாளையத்தில்இளம்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பள்ளிபாளையம்:பள்ளிபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை...
26 Jan 2023 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
எவச்சிபாளையம்:திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட முசிறி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9...
26 Jan 2023 12:15 AM IST
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரபட்சம் இன்றி 10 சதவீத ஊதிய மாற்றத்தை...
25 Jan 2023 1:00 AM IST









