நாமக்கல்

தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
திருச்செங்கோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 550 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Jan 2023 1:00 AM IST
நிலஅளவை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நில அளவையர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று...
25 Jan 2023 1:00 AM IST
கவுரவ விரிவுரையாளர்கள் கண்ணைக்கட்டி போராட்டம்
ராசிபுரம்:-ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் யு.ஜி.சி. நிர்ணயித்த ஊதியத்தை வழங்கிட...
25 Jan 2023 1:00 AM IST
கார் மரத்தில் மோதி சுற்றுலா பயணி சாவு
சேந்தமங்கலம்:-கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் கார் மரத்தில் மோதி சுற்றுலா பயணி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி உள்பட 4 பேர் காயம்...
25 Jan 2023 1:00 AM IST
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம்:-பள்ளிபாளையத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது.புதுப்பெண்நாமக்கல்...
25 Jan 2023 1:00 AM IST
மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு
நாமக்கல் மண்டலத்தில் இருந்து மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.4½ கோடி முட்டை...
25 Jan 2023 1:00 AM IST
கருப்பு மண் அரவை மில்லால் பாதிப்பு
சேந்தமங்கலம்:-சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி கிராமத்தில் கருப்பு மண்ணில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் அரவை மில் புதிதாக தயாராகி வருகிறது....
25 Jan 2023 1:00 AM IST
பலப்பட்டரை மாரியம்மன் கோவில் விரிவாக்க பகுதி இடித்து அகற்றம்
பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலின் ஒருபகுதி நகராட்சி...
25 Jan 2023 1:00 AM IST
கோழித்தீவனத்தில் தாவர எண்ணெய் சேர்க்க வேண்டும்
முட்டை உற்பத்தி குறைபாட்டை தீர்க்க கோழித்தீவனத்தில் தாவர எண்ணெய் சேர்க்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Jan 2023 1:00 AM IST
ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 6.600 மூட்டை பருத்தி சுமார் ரூ.2 கோடிக்கு ஏலம் போனது.பருத்தி ஏலம்நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க...
25 Jan 2023 1:00 AM IST
நாமகிரிப்பேட்டை அருகேசரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்
ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.சரக்கு ஆட்டோநாமகிரிப்பேட்டை அருகே உள்ள உரம்பு...
24 Jan 2023 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து...
24 Jan 2023 12:15 AM IST









