நாமக்கல்

ஆரியூர் முத்துசாமி கோவில் கும்பாபிஷேகம்
மோகனூர் அருகே ஆரியூர் முத்துசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
27 Jan 2023 1:07 AM IST
அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்த வடமாநில வாலிபர்கள் கைது
வெப்படை அருகே அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்த வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
27 Jan 2023 1:04 AM IST
இளம்பெண் தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் கைது
பள்ளிபாளையத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
27 Jan 2023 1:02 AM IST
மொபட்டில் தவறி விழுந்து டீ மாஸ்டர் பலி
மோகனூர் அருகே மொபட்டில் தவறி விழுந்து டீ மாஸ்டர் இறந்தார்.
27 Jan 2023 1:01 AM IST
ஏளூரில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
நாமக்கல் அருகே அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏளூரில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.
27 Jan 2023 1:00 AM IST
நாமக்கல்லில் குடியரசு தின விழா: கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
நாமக்கல்லில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசிய கொடி ஏற்றி ரூ.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
27 Jan 2023 12:58 AM IST
பூட்டிக்கிடந்த வங்கியில் அபாய ஒலி ஒலித்ததால் பரபரப்பு
புதுச்சத்திரம் அருகே பூட்டிக்கிடந்த வங்கியில் அபாய ஒலி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Jan 2023 12:56 AM IST
மாவட்டத்தில்குடியரசு தின விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி, ஊராட்சி, பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
27 Jan 2023 12:48 AM IST
சந்தையில் வெற்றிலை விலை உயர்வு
பரமத்திவேலூரில் சந்தையில் வெற்றிலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
27 Jan 2023 12:47 AM IST
பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ரங்கப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.
27 Jan 2023 12:43 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 30 காசுகள் சரிவு515 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் சரிவடைந்து 515 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.30 காசுகள் சரிவுநாமக்கல்...
26 Jan 2023 12:15 AM IST










