நாமக்கல்

பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதருக்கு தை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை...
20 Jan 2023 12:15 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கொட்டிய செயலை கண்டித்தும், இதில் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய...
20 Jan 2023 12:15 AM IST
பள்ளிபாளையம் அருகேஜவுளி அதிபர் வீட்டு கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. ஜவுளி அதிபர். இவருடைய வீட்டில் கடந்த நவம்பர் மாதம் ரூ.28 லட்சம், 18 பவுன்...
20 Jan 2023 12:15 AM IST
பிரதோஷத்தையொட்டிஅசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
மோகனூர்:தை மாத பிரதோஷத்தையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பால், தயிர், கரும்புச்சாறு, திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு...
20 Jan 2023 12:15 AM IST
ஏமப்பள்ளி, பள்ளிபாளையம் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
எலச்சிபாளையம்:திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட ஏமப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9...
20 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் ஒரே நாளில்கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.14 சரிவு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு...
20 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் திறப்புரூ.64.45 லட்சம் பக்தர்கள் காணிக்கை
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.64 லட்சத்து 45 ஆயிரம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை...
20 Jan 2023 12:15 AM IST
விபத்தில் விவசாயி பலி
மோகனூர்:மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில்...
20 Jan 2023 12:15 AM IST
நிலத்தகராறில் விவசாயி மீது தாக்குதல் அண்ணி உள்பட 4 பேர் மீது வழக்கு
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). விவசாயி. இவருக்கும், இவருடைய அண்ணன்...
20 Jan 2023 12:15 AM IST
மோகனூர் பகுதியில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி
மோகனூர் பகுதியில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.
19 Jan 2023 1:45 AM IST
குடும்பத்தில் 6 பேருக்கு பரிசோதனை
வெளிநாட்டில் இருந்து வந்தவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
19 Jan 2023 1:15 AM IST










