நாமக்கல்

தமிழக அரசின் திட்டங்கள்பயனாளிகளை சென்றடைய அலுவலர்கள் கள ஆய்வு செய்ய வேண்டும்மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு

தமிழக அரசின் திட்டங்கள்பயனாளிகளை சென்றடைய அலுவலர்கள் கள ஆய்வு செய்ய வேண்டும்மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு

தமிழக அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு செய்ய வேண்டும் என நாமக்கல்லில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட...
21 Jan 2023 12:15 AM IST
நல்லூரில்மக்கள் தொடர்பு திட்ட முகாம்

நல்லூரில்மக்கள் தொடர்பு திட்ட முகாம்

கந்தம்பாளையம்:நாமக்கல் மாவட்டம் நல்லூர் மாரியம்மன் கோவில் திடலில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா தலைமை...
21 Jan 2023 12:15 AM IST
புதுச்சத்திரம் அருகே தொடக்கப்பள்ளி வளாகத்தில்மதிய உணவுக்கூடம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு

புதுச்சத்திரம் அருகே தொடக்கப்பள்ளி வளாகத்தில்மதிய உணவுக்கூடம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு

புதுச்சத்திரம் அருகே எடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவுக்கூடம் அமைக்கும் பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு...
21 Jan 2023 12:15 AM IST
பாண்டமங்கலத்தில்பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா தொடக்கம்

பாண்டமங்கலத்தில்பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா தொடக்கம்

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள அலமேலு மங்கா, கோதாநாயகி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் தேர்த்திருவிழா நேற்று கொடி...
21 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில், 28-ந் தேதிநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான பந்தல், மேடை அமைக்கும் பணிகலெக்டர், எம்.பி. தொடங்கி வைத்தனர்

நாமக்கல்லில், 28-ந் தேதிநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான பந்தல், மேடை அமைக்கும் பணிகலெக்டர், எம்.பி. தொடங்கி வைத்தனர்

நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் வருகிற 28-ந் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற...
21 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் 1,500 பருத்தி மூட்டைகள் ரூ.48 லட்சத்திற்கு ஏலம் போனது.பருத்தி மூட்டைகள்நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்...
21 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்தது545 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்தது545 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 565 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில்...
21 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்இன்று சாரல் மழைக்கு வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில்இன்று சாரல் மழைக்கு வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.வானிலைநாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை)...
21 Jan 2023 12:15 AM IST
கந்தம்பாளையம் அருகேமலை தேனீக்கள் கொட்டி பெண் சாவு

கந்தம்பாளையம் அருகேமலை தேனீக்கள் கொட்டி பெண் சாவு

கந்தம்பாளையம்:கந்தம்பாளையம் அருகே உள்ள ஜமீன் இளம்பிள்ளை கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவர் விவசாய தோட்டத்தில் கிடக்கும் தென்னை...
20 Jan 2023 12:15 AM IST
எலந்தகுட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்கலெக்டர் ஸ்ரேயா சிங் திறந்து வைத்தார்

எலந்தகுட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்கலெக்டர் ஸ்ரேயா சிங் திறந்து வைத்தார்

குமாரபாளையம் அருகே உள்ள எலந்தகுட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் திறந்து வைத்தார்.நேரடி நெல் கொள்முதல் நிலையம்நாமக்கல்...
20 Jan 2023 12:15 AM IST
வெண்ணந்தூர் அருகேதடுப்பில் மோதி விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்

வெண்ணந்தூர் அருகேதடுப்பில் மோதி விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்

வெண்ணந்தூர்:திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வி.பி.சி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் தியாகராஜன் (வயது 30). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் ஓட்டி...
20 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்இளம்வயது திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளதுஅமைச்சர் கீதாஜீவன் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில்இளம்வயது திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளதுஅமைச்சர் கீதாஜீவன் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் வெகுவாக குறைந்து இருப்பதாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்...
20 Jan 2023 12:15 AM IST