நாமக்கல்

ெவவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
19 Jan 2023 1:00 AM IST
தாய்- மகன் தகராறை தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து
தாய்- மகன் தகராறை தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
19 Jan 2023 1:00 AM IST
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி
நாமக்கல்லில் தஞ்சாவூரை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கூலித்தொழிலாளிதஞ்சாவூரை சேர்ந்தவர்...
19 Jan 2023 1:00 AM IST
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் சொத்து மதிப்பு அளவீடு
நாமக்கல் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் சொத்து மதிப்பை அளவீடு செய்யும் பணி லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் நடந்தது.
19 Jan 2023 1:00 AM IST
கழிப்பறையில் வழுக்கி விழுந்தவர் சாவு
கழிப்பறையில் வழுக்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
19 Jan 2023 1:00 AM IST
மது அருந்தியதை மகன்கள் கண்டித்ததால் தாய் தற்கொலை
மது அருந்தியதை மகன்கள் கண்டித்ததால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
18 Jan 2023 1:15 AM IST
சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் மரியாதை
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
18 Jan 2023 1:00 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
காணும் பொங்கலையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
18 Jan 2023 1:00 AM IST
கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காணும் பொங்கலையொட்டி கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
18 Jan 2023 1:00 AM IST
பஸ்நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
நாமக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
18 Jan 2023 1:00 AM IST











